Findbusiness.me

Types of Businesses City Country Add Business
Home > Types of Businesses > News & Media Website > Discuss the undiscussed

Discuss the undiscussed

(22 Rate)
(0 Rate)

About :

Discuss topics to get enlightened.

Other Information

Inappropriate listing?Request for Deletion
Close request for deletion form

Featured Articles:

2022-08-07

https://youtu.be/OuUZjx_LkSI

2022-07-29

https://youtu.be/9St54stl-xk

2022-06-29

குடியிருப்பு பகுதிகளை கடந்து வருகையில் நம் கண்ணில் பரவலாக தென்படும் ஒன்றுதான் இந்த "flat for sale (resale)" இதன் பின்னணி பொதுவாக ஒன்றாகவே இருக்கும்.nnநாம் அனைவருமே பணியில் அமர்ந்து, சம்பாதிக்க தொடங்கிய சில வருடங்களில், நம் வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்தை மற்றவர்களுக்கும், நமக்கு நாமேவும் பதிவு செய்ய முற்படுவோம். அந்த உளவியலின் உந்துதல் விளைவாக பொதுவாக எடுக்கப்படும் முடிவு “வீடு வாங்குவது”. nFlat தேர்வு முடிந்தவுடன் அடுத்து அணுகப்படுவது home loan… நிறைவாக "சொந்த வீடு வாங்கியாச்சு"nnசில வருடங்களில், கட்டிடத்தின் நிறம் மங்குவதோடு, புது வீட்டின் பூரிப்பு தேய்ந்து போகும். அப்போதும் கூடவே தொடர்ந்து வரும் EMI, பெரும் சுமையாக தென்படும்.nnஎதிர்பாராத சிறு செலவுகள், அதனால் உருவாகும் பொருளாதார நெரிசல், வீட்டில் சண்டை, நண்பர்களுடன் கைமாற்று, credit card, குடுத்தால் ஒரு குட்டி personal loan இப்படி சிக்கலில் சில நாட்கள் தடுமாறி, நிறைவாக வரும் முடிவுதான் இந்த "flat for sale (resale)"nnசேமிப்பு, முதலீடு, காப்பீடு இந்த மூன்றில் ஈடுபடாதவரை நாம் வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்தை நெருங்கவே முடியாது. இதுவெல்லாம் செய்யாமல் ஊருக்கு நம் முன்னேற்றத்தை பதிவு செய்ய நினைத்தால் அது அவர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

2022-06-12

ஒரு மனிதனின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தி - பணம் nnசமீபத்தில் நிகழ்ந்த அகால மரணம் மற்றும் தற்கொலை, இதனை ஆய்வு செய்து பாருங்கள். அதன் பின்னணியில் காதலோ கள்ளத்தொடர்போ இல்லையெனில் அதற்கான கரணம் பணமாக மட்டுமே இருக்கும். இவர்கள் வறுமையை எதிர்த்து போராடி தோற்றவர்களா? என்றால் "இல்லை". மாதம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் பெற்றிருந்த மனிதர்களும் இதில் அடக்கம். இப்படி நல்ல ஊதியத்தில் இருக்கும் மனிதர்கள் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்? என்றால், உயர்வான ஊதியம் மட்டுமே ஒருவரை செல்வந்தர் ஆக்காது. அவர் செய்யும் சேமிப்பும், முதலீடும் மட்டுமே ஒரு வாழ்க்கை தரத்தை ஸ்திரமாக உயர்த்தும். nபுதிது புதிதாக பொருட்களை வாங்குவதில் காண்பிக்கும் ஆர்வத்தை மனிதர்கள் சேமிப்பில் காண்பிப்பதில்லை என்பதே இந்த ஒட்டுமொத்த பிரச்னைக்குமான பின்னணி.nHome Loan போட்டு அவசரமாக ஒரு வீட்டை சொந்தமாக்கிக்கொள்ள துடிக்கும் மனதிற்கும் அந்த EMIக்கு நிகரான பணத்தை Mutual Fundஇல் போட்டு வைத்தால் Loanனே இல்லாமல் வீடு வாங்கலாம் என்ற விழிப்புணர்வும் பொறுமையும் இல்லை. இப்படி எல்லா தேவைகளுக்கும் ஆரோக்கியமான தீர்வுகள் உண்டு. அதை தேடும் பொறுமை இருந்தால் வரவுகள் அதிகம் இருக்கும்போது ஆரவாரம் செய்துவிட்டு, ஏதோ ஒரு காரணத்தால் அந்த வருமானம் நின்றுபோய்விட்டால், மனஅழுத்தம், அது தரும் விரக்தி, அதனால் உருவாகும் வலி, வேதனை, உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்கலாம். nnReach us for any clarification on financial planning +91 80725 62072

2022-06-08

அரசியல்வாதிகளுக்கு கட்டாயமாகக் கருதப்படும் இரண்டு முக்கிய அம்சங்கள் "பொதுப் பேச்சு" மற்றும் "செய்தியாளர் சந்திப்பு". எனினும் nnஇந்த இரண்டு பகுதிகளிலும் அரசியல்வாதிகள் தடுமாறுவதை நாம் காண்கிறோம். nnஆனால் இந்த நபர் பத்திரிகையாளர் சந்திப்பில் வலுவான மற்றும் நம்பிக்கையான இருப்பை வெளிப்படுத்துகிறார்.nn#legendsaravanan nnhttps://youtu.be/bK1uDY9bWWs

2022-06-08

Two major aspects that are considered mandatory for politicians are public speaking and press meet. However we see politicians stumbling in these two areas. But this person exudes a strong and confident presence in the press meet. nn#thelegendsaravana nnhttps://youtu.be/bK1uDY9bWWs

2022-06-02

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துnஅதனை அவன்கண் விடல்... nnஎன்னை பற்றி சமூகவலைத்தளங்களில் வலம் வரும் விமர்சனங்களை நான் கவனிக்காமல் இல்லை. அதில் உள்ள நிறைகளையும் குறைகளையும் நான் நன்றாகவே அறிவேன். நிறைவான கருத்துக்களில் நான் மிதக்கவும் இல்லை குறைகளினால் நான் தடுமாறவும் இல்லை. nஇது என்னுடைய புதிய முயற்சி.n nதிரைத்துறைக்குதான் நான் புதிதே தவிர நான் ஒரு வெற்றிகரமான வியாபாரி. நியமனம் (delegation) என்பது வியாபாரத்தில் மிக முக்கியமான ஒன்று. nnவேலைகளை கண்டறிந்து அந்ததந்த திறமைசாலிகளிடம் ஒப்படைத்துவிட்டால் அவர்களே அதை மெருகேற்றுவிடுவார்கள் அதே போலதான் இந்த லெஜெண்ட்.nn#TheLegendNewSaravanaStoresProduction

2022-05-21

பொருளாதாரம் பற்றி இரண்டு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல்... nnநண்பர் 1: நம்ம நாட்டில் "ரிச் கெட் ரீச்சர், புவர் கெட் பூவரர்" என்ற பொருளாதார சூழல் உருவாக நரேந்திர மோடியின் ஆட்சிதானே காரணம்?nnநண்பர் 2: முப்பதாயிரம் ருபாய் EMI கட்டும்போது வராத வெறுப்பும், வேதனையும், மாதம் ஆயிரம் ருபாய் சேமிக்க சொல்லும்போது வருகிறதல்லவா? அதுதான் காரணம்.

Review

Similar Places:

esta página es de noticias relevantes para informar a todos...
canal dirigido a todas las personas que a pesar de...
Zoomdici.fr, votre média d'actualité locale en ligne en Haute-Loire (43)...
في هذه الصفحة سأقدم لكم ردة فعلي على التراث والفن...
राजकीय, मनोरंजन व शेती क्षेत्रातील बातम्या, सोबतच व्हायरल व्हिडिओ.
As "melhores" coisas da Zona Norte de São Paulo estão...
राजनीति समीक्षा YouTube , Aaj ki Adalat Mukesh Kumar Singh...
A Multicultural Channel tags you News, Views & Entertainment
Solo Muestras Gratis es una web que recopila las mejores...
Times of Malayalam (TOM) is an online south Indian...
Product of Culture is an online curation platform and an...
Nirmanshala Times is an initiative to encourage the peoples for...